எமது அன்புத் தமிழர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தமிழில் எழுத இணையத்தில் தட்டச்சு செய்ய விரும்பும் அனைவருக்கும் மேலான வணக்கங்கள். இவை எமது முதல் வலைப்பதிவு. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தத் "தமிழ் எழுதி" எனும் இணைய தட்டச்சு செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் குறை மற்றும் நிறை இருப்பின் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை இந்தப் பதிவின் கீழ் பதிவிடவும்.