தமிழ் எழுதி - வலைப்பதிவு

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தமிழ் எழுதி பற்றிய செய்தி
சென்ற மாதம் இறுதியில் (மே-16-31,2008) வெளிவந்த “தமிழ் கம்ப்யூட்டர்” என்ற கணினி இதழில் தமிழ் எழுதி பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.  அங்கு தமிழ் எழுதி பற்றிய பொதுவான மற்றும் எப்படிப் பயன்படுத்துவது என்ற தகவல் இடம் பெற்றிருந்தது.   துரை. தியாகராஜ் என்பவரால் அது தொகுக்கப் பட்டிருந்தது.  ஆனால் அங்கு www.tamileditor.org என்ற இணைப்பு இடம்பெறவில்லை. ஒருவேளை அடுத்த இதழில் இடம் பெறலாம்.

தமிழ் எழுதியை உலகறியச் செய்த “தமிழ் கம்ப்யூட்டர்” இதழின் நிர்வாகிக்கு எனது நன்றிகள்.

தமிழில் மின்னூல் தயாரிப்பது எப்படி
இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன.  ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.காரணம்:

மின்நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.

பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

மிகவும் எளிமை தான். யான் இதைத்தான் 2 வருடங்களாக பயன்பத்தி வருகிறேன்.

தேவை:

சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான  மாற்றி ( PDF Converter ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற  செயலி உதவுகிறது.

வழிமுறைகள்:

-> முதலில் MS Word ல் தட்டச்சு செய்யவேண்டியதை செய்து  விடுங்கள்.

-> பிறகு MS Wordன் File Menu  சென்று Print என்பதைச்  சொடுக்கவும்.

->  இப்போது ஒரு குறுந்திரை உருவாகியிருக்கும்.  அதில் Name  என்பதில் Primo PDF என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அதில் எத்தனை  நகல் வேண்டும் என்பதையும் கொடுக்கலாம்.

(இவ்வாறு தயாரிக்கப் படும் மின்நூல் எங்கு சென்று சேமிக்கப் பட வேண்டும் என்பதனை  தனியாக பிரிமோ பிடிஎஃப்  செயலியை திறந்து மாற்றிக் கொள்ளலாம்.)

பொதுவாக மின்நூல் என்பது தானியங்கி கோப்பாக (PDF: Portable Document Format )  மாற்றப் பட்டு பயன்படுத்த்ப் படுகிறது.  இவ்வாறு மாற்றப் பட்ட மின்நூலைப் படிக்க  பயனர்களின் கணிணியில் (PDF Reader ) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு அடோப்  மின்னூல் ( Adobe Reader) படிப்பான் உதவுகிறது.

பதிவிறக்கங்கள்:

பிரிமோ பிடிஎஃப் (  மின்நூல் மாற்றி )

அடொப்  ரீடர் ( மின்நூல் படிப்பான் )

மேலும் இது தவிர அடோப் நிறுவனமே தனியாக அக்ரோபாட் என்ற செயலியை  மின்நூல் தயாரிக்க வெளியிடுகிறது. ஆனால் இதை காசு கொடுது வாங்க வேண்டும். இது தவிர  மற்ற முறைகள் இருந்தால் வரும் நாட்களில் இங்கு பதிகிறேன்.

தமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுங்கள்
தமிழ் எழுதியைப் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள உங்கள் இணைய தளத்தில் தமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுப்பது நலம் பயக்கும். அதற்கு கீழே உள்ள நிரலியில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும்.

யூனிகோடு தமிழில் எழுதுவோம் வாருங்கள்.
தமிழ் தட்டச்சு தெரியவில்லையா? தமிழில் வலைப்பதிவு இட வேண்டுமா? தமிழிலில்  மின்னஞ்சல் இடவேண்டுமா? கவலையை விடுங்கள். இனிமேல் சுரதாவின் புதுவை எழுதியை கடினப் பட்டு தேடிகண்டுபிடிக்க  வேண்டியதில்லை.

சரியாக www.tamileditor.org என்பதை தட்டச்சு  செய்து விட்டாலே போதும்.

தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கில தட்டச்சு  முறை தெரிந்திருந்தாலே போதும். மேலும் அதற்கான உதவியை தமிழ் எழுதியின் இறுதிப்  பக்கத்தில் எளிதாகப் பெறலாம்.

நிறைய பேர் இதை எதிர் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்திருக்கிறேன். ஜாவா  Script நிரலியை மூலமாக இந்த் தமிழ் எழுதி தயாரிக்கப் பட்டுள்ளது.

(மேலும் இந்த தமிழ் எழுதிக்கு நிரல் வழங்கிய கோபி அவர்களின் தகடூர் எழுதிக்கு   நன்றி. )