Jan 182008

தமிழ் தட்டச்சு தெரியவில்லையா? தமிழில் வலைப்பதிவு இட வேண்டுமா? தமிழிலில் மின்னஞ்சல் இடவேண்டுமா? கவலையை விடுங்கள். இனிமேல் சுரதாவின் புதுவை எழுதியை கடினப் பட்டு தேடிகண்டுபிடிக்க வேண்டியதில்லை.
சரியாக www.tamileditor.org என்பதை தட்டச்சு செய்து விட்டாலே போதும்.

தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். மேலும் அதற்கான உதவியை தமிழ் எழுதியின் இறுதிப் பக்கத்தில் எளிதாகப் பெறலாம்.

நிறைய பேர் இதை எதிர் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்திருக்கிறேன். ஜாவா Script நிரலியை மூலமாக இந்த் தமிழ் எழுதி தயாரிக்கப் பட்டுள்ளது.

(மேலும் இந்த தமிழ் எழுதிக்கு நிரல் வழங்கிய கோபி அவர்களின் தகடூர் எழுதிக்கு நன்றி. )

6 Responses to “யூனிகோடு தமிழில் எழுதுவோம் வாருங்கள்.”

  1. Karu.Thiruvarasu says:

    Tamil eluthi menporul arumai.
    Vaalga!

    Karu.Thiruvarasu, Malaysia.
    “Vellath Thamilini Vellum”

  2. johan paris says:

    இதையே இப்போது பயன்படுத்துகிறேன். ஆனால் ஸ்ரீ எழுத்துக் கிடைக்கவில்லை. அல்லது எனக்கு அதைப் பெறும் முறை தெரியவில்லையோ??

  3. S Gopalakrishnan says:

    Mr. Johan Paris enqd. on 29 4 08 about writing ‘Sri’ in Tamil Eluthi. Type ‘Srii’, and you can automatically get Sri in Tamil. ok

  4. Solomon Baker says:

    6aa3619z1jokqgao

  5. thamil eluthukkalai aangila thattakathil eppadi amarthuvathu enbathu en vaaiyil kadinamthan.thayavuseithu etharkkana vazi muraikalai therivikkavum.

  6. Kalelur Rahman says:

    மிக அருமை; உங்களுடய உதவிக்கு நன்றி;வாழ்க பணி

Leave a Reply

(required)

(required)